Sunday, June 10, 2018


ஓளவையார்   கூறிய உயர் கணித சூட்சும சரயோகம் என்கிற            மூச்சுக்கலை.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் -
இவை முன்னோர் வாக்காகும். சரம்
தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள்
சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம்
என்ற விளையாட்டுத் தனமாக நடந்து
கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு
விட்டால் அது அப்படியே பலித்து
விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள்
அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின்
உடல், மனம் ,வாக்கு மூன்றிலும்
ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.

No comments:

Post a Comment