Saturday, June 16, 2018

சரக்கலை என்றால் என்ன breathing exercises (9976901965 / 9788110022)



ஔவையார் கூறிய உயர் கணித சூட்சும சரயோகம் என்கிறமூச்சுக்கலை.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -

சரகலையின் பிரயோக முறையால் மனம்
சார்ந்த பிரச்சினைகள், உடற்பிணிகள்,தொழில்
முன்னேற்றம்,தலைமைப் பண்பு,அனைத்து
காரிய வெற்றி,கோர்ட் வழக்குகள்
வெற்றி,அனைத்து கலைகளில்
தேர்ச்சி,ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம்,
போன்ற துறைகளில் வெற்றி பெறவும்,கடன்
நீங்கி பணம் வருவாய் பெறவும்,வாக்கு சித்தி
பெறவும்,மேலும் தனக்கு வரும் நன்மை
தீமைகளை அறிந்து தானே நிவர்த்தி செய்து
உதவும் பொருட்டு அமையப்பெற்றது சரகலை
சாஸ்திரம் ஆகும்.

1 comment:

  1. வலது பக்கத்தில் மூச்சு காற்று இழுத்து விடுவதால் கடன் மற்றும் ‌‌‌நோய் தீருமா. இடது பக்கத்தில் மூச்சு காற்று இழுத்து விடுவதால் காரியம் வெற்றி பெருமா.

    ReplyDelete